Assistant Professor in Tamil

Dr. S Sureshkumar

Dr. S Sureshkumar

Assistant Professor in Tamil

Education

  • Ph.D., Tamil - Religion of the Primitive Communities and Deification of Kannagi in the Tamil Epic Silappathikaram- An Ethnographic StudyPuducherry Institute of Linguistics and Culture, Puducherry)
  • M.Phil., (Tamil), (The American college, Madurai),
  • M.A.,(Tamil),The American college, Madurai
  • B.A., (Tamil) Thiagarajar college, Madurai

NET/SLET Qualification

Yes

Research Experience

  • M Philநவீன தமிழ்ப் புனைகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள் குறித்தப் பதிவுகள்
  • Ph.Dசிலப்பதிகாரத்தில் தொல்குடிகளின் சமயமும் கண்ணகி தெய்வநிலையாக்கமும் -இனவரைவியல் நோக்கு

Administrative Experience

A Cumulative experience of 5 years
  • Coordinator - Diploma Agriculture Boys (2020-2022)

Publications / எழுதிய நூல்

  • நவீன தமிழ்ப் புனைகதைகளில் விளிம்புநிலை மனிதர்கள் காவ்யா பதிப்பகம் சென்னை. டிசம்பர். 2016.
  • சோழவந்தான் கிராம சிறுதெய்வ வழிபாடு (செல்லாயி அம்மன்)புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தென்னிந்திய நாட்டுப்புறவியல் கழகம் (FOSSILS) புதுச்சேரி.
  • Popular Articles / எழுதிய கட்டுரைகள்
  • வன்மம் நாவலில் தலித் பெண்ணியம், கீற்று இணையதளக் கட்டுரை, சென்னை. (www.keetru.com)
  • சோழவந்தான் கிராம சிறுதெய்வ வழிபாடு (செல்லாயி அம்மன்) புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், தென்னிந்திய நாட்டுப்புறவியல் கழகம் (குழுளுளுஐடுளு) புதுச்சேரி.
  • சிலப்பதிகாரத்தில் கொற்றவை காரைக்குடி தமிழ் சக்தி ஆய்வு மன்றம் ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்வி நிறுவனம் செம்மூதாய் பதிப்பகம் (பன்னாட்டுக் கருத்தரங்கம்) குற்றாலாம். 26.05.2013.
  • இனவரைவியலும் இலக்கியமும் நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் (மாத இதழ்) சென்னை. ஆகஸ்ட் 2015.
  • சீவக சிந்தாமணியில் நிமித்தங்கள் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தேசிய கருத்தரங்கம்) காஞ்சிபுரம். 21.09.2015.
  • தமிழ்விடுதூதும் தமிழியல் செய்திகளும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தேசிய கருத்தரங்கம்) காஞ்சிபுரம். 26.12.2015.
  • மானுடவியல் நோக்கில் கண்ணகி தெய்வமாக்கல் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஸ்ரீ சங்கரா கலை அறிவியல் கல்லூரி காஞ்சிபுரம். 07.02.2017.
  • எயினர்களின் சமயம் - இனவரைவியல் நோக்கு பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜமால் முகமது கல்லூரி திருச்சி. 28.11.2019.
  • அரவாணிகள் நவீனத் தமிழாய்வு பல்கலைக் கழக மானியக் குழு அங்கீகாரம் பெற்ற பன்னாட்டு ஆய்விதழ் திருச்சி. அக்டோபர் - டிசம்பர் 2019.

Awards & Accolades

  • Best Staff Award - 2015 Kanchi Sri Krishna college of arts and science, Kancheepuram
  • நற்றமிழ் ஆசான் விருது – 2021தமிழ்ச்சங்கம், குளித்தலை.